உள்ளடக்கத்துக்குச் செல்

dumbness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dumbness, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

dumbness(பெ)

  1. ஊமை; மூகம்; மூகைமை; மூங்கைத தன்மை
  2. மௌனம்
விளக்கம்
பயன்பாட��
  1. When I am in her presence a strange dumbness comes over me. My tongue seems to get entangled with my tonsils - அவள் முன்பு நான் ஊமையாகிவிடுகிறேன். எனது நாக்குஅடித்தொண்டையில் சிக்கிக் கொள்கிறது(Very Good, Jeeves!. P. G. Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---dumbness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=dumbness&oldid=1860726" இலிருந்து மீள்விக்கப்பட்டது