கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
donation
- கொடை; நன்கொடை
- காணிக்கை;உபயம்
- தானம்
எ.கா:
- உண்டியலில் காணிக்கை செலுத்து (Make a donation in Hundi)
- கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் உபயம் அளித்தார் (He donated Rs. 1 Lakh to the temple)
- கண்தானம் - eye donation
உபயதாரர் - நன்கொடையாளர், உபகாரி, தானர், தானி donor