croq-uet
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]பொருள்
[தொகு]- croq-uet, பெயர்ச்சொல்.
- புல்வெளி மரப்பந்தாட்டம்
- நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு
- நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல்
- croq-uet, வினைச்சொல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---croq-uet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி