corridor
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]corridor
- நடை, இடைகழி; பெருவழி[1]
- தாழ்வாரம்
- நாட்டிடைப் பாலம், கடலிடைப் பாலம்
பயன்பாடு
- "யானைகள் தாழ்வாரம்" எனப்படும் யானைகள் நடமாடும் பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால்தான் யானைகள் தங்கள் வழக்கமான பாதையைவிட்டு விலகி வரவும், இதனால் மனிதர்களுடன் பிணக்கு ஏற்படவும் நேர்கிறது. யானைகள் நடமாடும் பகுதி அல்லது (elephant corridor) எனப்படும் முழு பரப்பையும் ��ரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இதற்கான முதல் நடவடிக்கையாக இருக்க முடியும். (யானைக்கண்ணீர், தினமணி, 14 ஏப் 2011)