console
Appearance
ஆங்கிலம்
[தொகு]வினைச்சொல்
[தொகு]console
- தேற்று; ஆற்றுதல்; ஆறுதல் அளி; ஆறுதல் சொல்
பெயர்ச்சொல்
[தொகு]console
- மேசையிலோ சுவர்ப்பலகையிலோ இல்லாமல் தரையில் நிறுத்தி வைக்கப்படுமாறு வடிவமைக்கப்பட்ட தொலைக்காட்சி அல்லது வானொலிப் பெட்டி.
- கட்டுப்பாட்டு அமைவு; தட்டச்சுப் பலகை முதலியவற்றை உள்ளடக்கிய கணினியில் கண்காணிப்பு அல்லது கட்டுப்பாட்டுப் பகுதி.
- முனையம்; கட்டுப்பாட்டு முனையம்