bod
Appearance
ஆங்கிலம்
[தொகு]
என்றால் ஒரு நபர்...ஆண் அல்லது பெண்/ உடலை மாத்திரமும் குறிக்கும்
பொருள்
[தொகு]- bod, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இதே பொருளைத் தரும் body என்னும் சொல்லுக்கு மாற்றுச் சொல் bod...மனிதர்களையும் மனித உடலையும் குறிக்கும்...பிரித்தானியப் பேச்சில் பயன்படுத்தப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bod--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்