board game
Appearance
பொருள்
- board game, பெயர்ச்சொல்.
- அட்டை விளையாட்டு, பலகை விளையாட்டு
- அட்டையாட்டம், பலகையாட்டம்
விளக்கம்
- பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்கள் உத்தி அல்லது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விளையாடும் ஆட்டங்கள் அட்டை/பலகை ஆட்டங்கள் எனப்படும். இவ்வகை ஆட்டங்களில் ஒரு அட்டை அல்லது பலகையில் காய்களை நகர்த்துதல் ஒரு பகுதியாக இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதா��ங்கள் ---board game--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு