உள்ளடக்கத்துக்குச் செல்

aid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

aid

  1. உதவி
  2. உறுதுணை, ஒத்தாசை, சகாயம், உதவுபவர், உதவும்பொருள், கருவி, துணைவன், துணைக்காரணம், துணைகலங்கள், துணைவரி, இறைநிறை, பொருளாயக்கடன், அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி,
  3. (சட்டம்) உரிமை, உதவி

வினைச்சொல்

[தொகு]

aid

  1. உதவு
  2. கைகொடு, துணையளி, ஆவன செய்து ஆதரி
"https://ta.wiktionary.org/w/index.php?title=aid&oldid=1644957" இலிருந்து மீள்விக்கப்பட்டது