abrasion
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
abrasion
- கால்நடையியல். சிராய்ப்பு
- தடைய அறிவியல். உராய்ஞ்சற்காயம்; தோற்காயம்
- தாவரவியல். தேய்வு
- புவியியல். உராய்வு; தேய்த்தல்
- பொருளியல். காசுத் தேய்வு; நாணயத் தேய்வு
- பொறியியல். (தேய்மானம்) தேய்வு; சிராய்த்தல்; சிராய்ப்பு
- மருத்துவம். உராய்ஞ்சல்; சிராய்ப்பு; தோற்காயம்; விறாண்டல்
- வேளாண்மை. உராய்தல்; தேய்த்தல்
விளக்கம்
[தொகு]- பொறியியல் - பொருள்களைக் கருவி கொண்டு வெட்டுவதற்குப் பதிலாக, உராய்பொருள்கொண்டு தேய்த்துக் குறைத்தல்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் abrasion
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---abrasion--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்