வக்கீல்
Appearance
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - lawyer
விளக்கம்
ஒரு வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி, "சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர்; ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக; சட்ட பயிற்சி பெற்ற ஒரு நபர்." [1].
( மொழிகள் ) |
ஆதாரம் ---வக்கீல்---
- ↑ Henry Campbell Black, Black's Law Dictionary, 5th ed. (Saint Paul: West Publishing Co., 1979), 799.