ஆலமரம்
Appearance
பொருள்
- ஆலமரம் = Ficus bengalensis
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) ஆலமரம் விழுதுப் போல், உன் குடித் தழைக்கட்டும்.
- (இலக்கணக் குறிப்பு) ஆலமரம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- (இலக்கியப் பயன்பாடு)ஆலும், வேலும் பல்லுக்குறுதி.
- (பிற பெயர்கள்) - காமரம்