உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/அதுதான்…

விக்கிமூலம் இலிருந்து

மூக்கு வெளுத்திடுமாம்;
முட்டிக்கால் தட்டிடுமாம்;
காதுமே நீண்டிடுமாம்:
காள்கா’ளென்று கத்திடுமாம்.
அதுதான்,
க…ழு…தை!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/அதுதான்…&oldid=1738739" இலிருந்து மீள்விக்கப்பட்டது