உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


எப்படி உணவைச் சேர்ப்பதெனும்
ஏக்கம் இன்றி இருந்திடுவேன்.
இப்படி நாமேன் இல்லையென
எண்ணிட மாந்தர், வாழ்ந்திடுவேன்.


134