உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •*• த. கோவேந்தண்

இயன்றவனாகவும் நீ உள்ளாயா என்பதை உறுதி செய்து கொள். வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • தனது கணவனின் நலன்களனைத்திலும் ஆர்வம் காட்டுவதை தருக்கப்பட்ட, அவற்றிலிருந்து விலகி நிற்கும், அவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத ஒரு மனைவி உலகின் உயர்ந்த உணர் வின் படி முழுமையான ஒரு மனைவியாக இல்லாமல், பொது வான ஒரு வைப்பாகவும், வீட்டை பாதுகாப்பவளாகவும், குழந்தை வளர்ப்பவளாகவும் மட்டுமே இருப்பவளாவாள்.

அலெக்சாண்டர் எர்சன்

  • குரும்பமென்பது குழந்தைகளுடனேயே தொடங்குவதாகும்.

அலெக்சாண்டர் எர்சன்

  • வயதானவன் நிறைந்த இளமையின் எழுச்சியைத் தன்னுள் பெற்றிராதவனே யாவான். அவிசென்னா
  • பழைய தோல் மதுக் குருவையினால் இனிமையான மதுவை பாதுகாக்க இயலாது; வயதான நெஞ்சங்களினால் இளமை யான உணர்வுகளைத் தாங்கிக் கொள்ள இயலாது.

எஸ்.டி.அக்சகோவ் * மதிப்பெண்பதே திருமண ஒத்திசைவின் உள்ளுயிராகும்.

டெனிஸ் போன்விசின்

  • ஒர் உள்ளுறை கோட்பாட்டிலிருந்து பொங்கி வழிவதும், பிறர் தலையீடற்ற, அறிவார்ந்த திருமண உறவில் ஈடுபட்டவர்களின் விருப்பத்தினால் நியாயப்படுத்தப்படுவதுமான குரும்ப, பொது உறவுகளினால் மட்டுமே வலிமை படைத்தவையாக இருக்க இயலும். நிகலாய் தோப்ரோலியோவ்
  • ஒரு பெண் அவளின் கணவனால் எவ்வாறு நடத்தப்படுகிறாள்

என்பதைப் பொறுத்தே சமுகத்திலும் அவளது நிலை இருக்கும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

181