இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட��ில்லை
தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் போற்றிப் பாது காத்து, அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல எண்ணியே, தற்போது அவர்களுடைய நூல்களை நாங்கள் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த நூலில் கி.வா.ஜ. அவர்கள் 1996-இல் எழுதிய முன்னுரை இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதைக் காணலாம். மிகுந்த அக்கரையுடன் இந்த நூலை முதலில் வெளியிட்ட மணிவாசகர் நூலகத்தினரை தமிழ் மக்கள் பாராட்டியே தீரவேண்டும்.
தமிழ் மக்கள் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவுதான், இத்தகைய அரும்பெரும் பழஐம வாய்ந்த நூல்களை எங்களால் வெளியிட முடிகிறது.
-பதிப்பகத்தார்