இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/88 தொகுக்கப்படுகிறது
வாய்மலர் வழங்கும் இதழ்கள்:
ஒரு சிறு வாய்ப்பாட்டு.
எனது இயற்பெயர்.
எழில்பருவங்கள்ஏழு.
உறுப்புகள் ஏழு.
குணம் பத்து.
நான்கு வகைக் குடும்பம்.
அணியாகும் அரும் வாழ்வு.
பூக்காத பூக்கள்.
இதழ் வகை.
அத்தி பூத்ததும் ஆலங்காய் காய்த்ததும்.
ஆவிரை காட்டும் பூவகை.
தொடுக்காத தொடையல்.
வடிவப் பெயர்கள்.
ஒரு நாள் நிறை வாழ்வு.