உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.9

டினத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இவை தவிர பாண்டியர்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட வரகுண பாண்டியன். மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகிய மன்னர்களது ஆட்சிக் ஆ Tடு) கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவைகளும் இன்னும்பிற மன்னர்களது கல்வெட்டுக்களும் இந்த இந்த மாவட்டத்தில் எங்கெங்கு உள்ளன என்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. *

  • *

1, வரகுண பாண்டியன் ருப்புத்துரர் என்ற மாறன் சடையன் * பள்ளிமடம் (கி.பி. 765-790) - 2. விக்ரபாண்டியன் - தேவிபட்டினம் (II 80-90) '.' m. திருப்புத்துார் 1. இர்ாஜராஜசோழன் - திருப்புத்துார் (985–10 I 3) = திருச்சுழியல் எதிர்க்கோட்டை 4. வீரபாண்டிய தேவன் == எதிர்க்கோட்டை (946-966) பள்ளிமடம் காளையார்கோவில் பெருங்கருணை குன்றக்கு டி பிரான்மலை திருப்புத்துார். 5. முதலாவது குலோத்துங்க -- சோழன் a கோவிலாங்குளம் (1070–1122) குன்றக்குடி திருப்புத்துார் 6. குல சேகர தேவ HAH - சோழபுரம் பாண்டியன் கோவிலாங்குளம்