20 I SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSMMSSSS நான் முன்பு பார்த்ததில்லை கீழை நாட்டு ஆடம்பரப் பொருள்கள் அனைத்தும் அங்கு இருந்தன' என்று எழுதியுள்ளார். இவரையடுத்து பிரஷ்ய நாட்டில் இருந்து வந்த .எப்.சுவாட்ஸ் என்ற பாதிரியார் மறவர் சீமைக்கு வந்தார். பல இடங்களுக்கும் சென்று வந்த இவர் கி. பி. 1784இல் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் 'அறி யாமையில் உழன்று வருகிற இந்தப்பகுதி மக்களுக்கு கல்விக் கண்ணேத் திறந்து வைத்தாலொழிய அவர் களைத் திருத்தி முன்னேறச் செய்ய இயலாது' என வரைந்துள்ளர். இங்கிலாந்திலிருந்து கீழை நாடுகளில் சுற்றுப் பயண மாக இராமநாதபுரம் அரண்மனைக்கு கி. பி. 1802-இல் வந்த ஜார்ஜ் வாலண்டின பிரபு, ராணி மங்களேசுவரி நாச்சியர் ரைச் சந்தித்து விட்டு எழுதி யுள்ள பயணக்குறிப்பின் ஒரு பகுதி. ... ஒல்லியான உயரமான வடிவம், அண்மையில் அவர் கணவன் மரணமுற்று விட்டதால் இந்தியர்களது வழக்கப்படி அவர் எவ்வித அணிகலன்களும் அணிந்து இருக்க வில்லை. இடுப்பிற்கு மேலே கறையுள்ள சீனப்பட்டும் கீழே வெண்மையான மஸ்லின் துணியும் அணிந் திருந்தார் பொன்னலான தொங்கட்டான் புனைந்து மிக நீண்ட காதுகள் பளுவில்ை தோள் பட்டைகளுக் கும் கீழே தொங்கின. பெரிய இதழ்கள். சற்று கருமையான நிறம், கவர்ச்சிகரமான பெண் -5? GλλGl) . . . . . . F. T Q
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/214
Appearance