175 –A. m கி.பி. 1801 முதல் இந்த மாவட்டத்தில் அ.மு லி ல் இருந்த ஜமீன்தாரி முறை சட்டம் மூலமாக ஒழிக்கப் பட்டு உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு அறிவித்தது (1948) சேதுபதி மன்னர்களும் சிவகங்கை அரசர்களும் ஆற் காட்டு நவாப்புகளும், தனியார்களுக்கும் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் போன்ற நிறுவனங்களுக்கும் வழங்கிய இனம் நிலங்களை சட்டம் மூலம் அரசு மேற் கெ ண்டு குடிகளுக்கு உரிமைப்பட்டா வழங்கியது 1 - (1951 ) மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவுனரும் தேசிய வாதியும் தமிழறிஞரும் வள்ளலுமான பாண்டித்துரைத் தேவர் அவர்களது நூற்ருண்டு விழரி முத்தமிழ்க் கலைவிழா இராமநாதபுரம் நகரில் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி துவக்கப் பெற்றது A (1965) காரைக்குடியில் இந்திய அரசின் மின்னியல் வேதியல். ஆராய்ச்சி நிலையம் இந்தியப்பிரதமர் ஜவகர்லால் அவர் களால் துவக்கப் பெற்றது. - (1968) இளைய ங்குடி ஜாகிர் உசேன் க லை க் க ல் லூ ரி யி ல் கற்பனேக் கருவூலமான சீருப்புரான” விழா நடை பெற்றது (1970) பரமக்குடிபில் மாமேதை ல்ெனினது நூற்ருண்டு விழா சிறப்பாக சீரிய முறையில் கொண்டாடப்பட்ட - (1970) இராமநாதபுரம் சமஸ்தானம் ம க | வி'த் வ |ா ன் ரா. ராகவ ஐயங்கார் அவர்களது நூற்ருண்டு விழா இராமநாதபுரத்தில் இரண்டு நாள் இலக்கிய விழாவாக நடைபெற்றது o (1970) அருப்புக் கோட்டையில் இராமநாதபுரம் மாவட்ட இசுலாமிய தமிழ் இலக்கிய முதல் மாநாடு சிறப்பாக நடந்தேறியது (1982)
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/188
Appearance