உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - - ■ I - ज्ञताङ्गनाः --- புரட்சிக் காரர்களுடன் சேர்ந்து இராமநாதபுரம் சிமையைச் சேர்ந்த சர்க்கார் கிராமங்களை கட்ட பொம்மன் கைப்பற்றியது. (1797) இராமநாதபுரம் இராமலிங்கவில சம் அரண்மனையில் கலைக்டர் ஜாக்ஸன் கட்டபொம்மன் சந்திப்பு இராம. நாதபுரம் கோட்டையில் இருந்து அவர் தப்பித்துச் சென்றது (1798) பொப் மன் இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் கலக்டர் சாக்ஸ்னேச்சந்தித்தது பிறகு அங்கிருந்து தப்பி புரட்சிக்கார பாளையக்க சராக மாறியது. (1798) முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி திருச்சிக் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு இருப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் இராமநாதபுரம் சீமையில் பல பகுதியில் ஆயுதம் தாங்கிய, புரட்சிக் காரர்களது நடவடிக்கைகள் . - " . . (#799) ஆற்காடு நவாப் நிர்வாகத்தில் வெறுப்பும், ஆ திரமும் அடைந்த மறவர் சீமை மக்கள் புரட்சியைத் துவக்கி மைலப்பன் என்ற சவரிப்பிள்ளை தலைமை யில் முதுகுளத்துார், அபிராமம் கச்சேரிகளேத் தாக்கி ஆயுதங்களைப் பறித்து சர்க்கார் களஞ்சியங்களை கொள்ளையிட்டது. (1799) மறவர் சீமையின் புரட்சியை தூண்டியவர் என்று குற். றம் சாட்டி திருச்சிராப்பள்ளி சிறையிலிருந்து சென்னை செயின்ட் சார்ஜ் கோட்டை சிறைக்கு முத்துராமலிங்க சேதுபதி மன்னரை மாற்றம் செய்தது. (1800) ஆங்கிலேயருக்கும் ஆற்காட்டு நவாப்பிற்கும் எதிரான புரட்சி மறவர் சீமை முழுவதும் சிவகங்கைப். குதியில் மருது சகோதரர்கள் தலைமையிலும் இராமநாதபுரம்