உள்ளடக்கத்துக்குச் செல்

புவி

விக்கிமேற்கோள் இலிருந்து

புவி (Earth), கதிரவனில் இருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை, அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று.

மேற்கோள்கள்

[தொகு]
  • வானுலகிலிருந்து ஆண்டு வரும் எங்கள் இறை��னின் பாத பீடமாகிய பூமித் தாயே! எங்களுடைய உடை, உயிர், உணவு, வீடு, பெற்றோர், தாதியர் எல்லாம் நீயே அருள்கின்றாய்! - லாட்ஜ்[1]
  • முன்பு உயிரோடில்லாதிருந்த மண் எங்கேயிருக்கின்றது? மண் வெட்டியும் கலப்பையும் மண்ணிலுள்ள நம் முன்னோர்களையே கிளப்புகின்றன. மனிதர்களின் பூநதுகளிலிருந்தே நாம் அன்றாட உணவைப் பெறுகிறோம். - யங்[1]
  • பூமியென்ற அரசாங்கத்தின்மீது இறைவனும், இயற்கையும் சேர்ந்து நடிகர்களைக் கொண்டு நிறப்புகின்றன.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=புவி&oldid=37605" இலிருந்து மீள்விக்கப்பட்டது