உள்ளடக்கத்துக்குச் செல்

இந்து மதம்

விக்கிமேற்கோள் இலிருந்து

இந்து சமயம் (Hinduism) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கடவுளை நோக்கி ஓர் ஆதி நடந்தால் கடவுள் அவனை நோக்கி ஓடி வருகின்றார்.
  • குரு பக்தியினால் கைகூடாதது ஒன்றும் இல்லை.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்து_மதம்&oldid=14349" இலிருந்து மீள்விக்கப்பட்டது