2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
Appearance
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி (மேற்கு),திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், இலால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) எனும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஆர். சந்திரசேகர் | 81020 | 0% | ||
காங்கிரசு | டாகர். சுப. சோமு | 26629 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஜெ. ஜெயலலிதா | 1,05,328 | 0% | ||
திமுக | என்.ஆனந்த் | 63, 840 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | என். மரியம்பிச்சை | 76,620 | 0% | ||
திமுக | கே.என்.நேரு | 69,728 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,52,429 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஆர். மனோகரன் | 83,046 | 0% | ||
திமுக | அன்பில் பெரியசாமி | 62,420 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,51,113 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | எஸ்.செந்தில்குமார் | 71356 | 0% | ||
திமுக | கே.என்.சேகரன் | 67151 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அ.செளந்திரபாண்டியன் | 65363 | 0% | ||
தேமுதிக | செந்தூர்ரேஸ்வரன் | 58208 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,45,542 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பூனாட்சி | 83105 | 0% | ||
திமுக | என்.செல்வராஜ் | 63915 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,56,273 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | என்.ஆர். சிவபதி | 82631 | 0% | ||
காங்கிரசு | ராஜசேகரன் m | 38840 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | இந்திராகாந்தி | 75228 | 0% | ||
திமுக | எஸ்.பரிமளா தேவி | 64293 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,47,828 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.