1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
Appearance
நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |||
---|---|---|---|
நடத்திய நகரம் | ஜகார்த்தா, இந்தோனேசியா | ||
பங்கெடுத்த நாடுகள் | 16 | ||
பங்கெடுத்த வீரர்கள் | 1,460 | ||
நிகழ்வுகள் | 13 | ||
துவக்க விழா | ஆகத்து 24, 1962 | ||
நிறைவு விழா | செப்டம்பர் 4, 1962 | ||
திறந்து வைத்தவர் | சுகர்னோ | ||
முதன்மை அரங்கம் | புங் கர்னோ அரங்கம் | ||
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு | சப்பான் | ||
|
நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (IV Asian Games) ஆகஸ்ட் 24 1962 முதல் செப்டெம்பர் 4 1962 வரை இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் 16 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1460 வீரர்கள் பங்கேற்றனர். நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]
பங்குபெற்ற நாடுகள்
[தொகு]விளையாட்டுக்கள்
[தொகு]அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- தடகளம்
- கூடைப் பந்து
- காற்பந்தாட்டம்
- நீச்சற் போட்டி
- பாரம்தூக்குதல்
- குத்துச்சண்டை
- துப்பாக்கிச்சுடுதல்
- மற்போர்
- சைக்கிள் ஓட்டம்
- மட்டைப்பந்து
- மேசைப்பந்து
- டெனிஸ்
- கைப்பந்து
மொத்தப் பதக்கங்கள்
[தொகு]- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 127
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 126
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 128
- மொத்தப் பதக்கங்கள் - 381
நாடுகள் பெற்ற பதக்கங்கள்
[தொகு]நடத்திய நாடு: இந்தோனேசியா
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சப்பான் | 73 | 65 | 23 | 161 |
2 | இந்தோனேசியா | 21 | 26 | 30 | 77 |
3 | இந்தியா | 12 | 13 | 27 | 52[2] |
4 | பிலிப்பீன்சு | 7 | 4 | 16 | 27 |
5 | தென் கொரியா | 4 | 4 | 7 | 15 |
6 | பாக்கித்தான் | 3 | 4 | 4 | 11 |
7 | தாய்லாந்து | 2 | 5 | 5 | 12 |
8 | மலாயா | 2 | 3 | 5 | 10 |
9 | மியான்மர் | 2 | 1 | 7 | 10 |
10 | சிங்கப்பூர் | 1 | 0 | 1 | 2 |
11 | இலங்கை | 0 | 1 | 2 | 3 |
12 | ஆங்காங் | 0 | 0 | 1 | 1 |
மொத்தம் | 127 | 126 | 128 | 381 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "OCA » Jakarta 1962". ocasia.org. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
- ↑ https://sportstar.thehindu.com/football/on-this-day-indian-football-team-asian-games-1962-gold-arun-ghosh-south-korea-jakarta/article32523326.ece