1796
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1796 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1796 MDCCXCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1827 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2549 |
அர்மீனிய நாட்காட்டி | 1245 ԹՎ ՌՄԽԵ |
சீன நாட்காட்டி | 4492-4493 |
எபிரேய நாட்காட்டி | 5555-5556 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1851-1852 1718-1719 4897-4898 |
இரானிய நாட்காட்டி | 1174-1175 |
இசுலாமிய நாட்காட்டி | 1210 – 1211 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 8 (寛政8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2046 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4129 |
1796 (MDCCXCVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 16 - கொழும்பை டச்சுக்களிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். இலங்கையை மதராசில் இருந்து ஆட்சி புரியத் தொடங்கினர்.
- மே 10 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
- மே 14 - எட்வேர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தினார்.
- மே 15 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.
- ஜூலை 10 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 8 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியப் படைகளை பசானோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
- டிசம்பர் 25 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் இறப்பு.
- பிரித்தானிய இலங்கையில் வன்னிப் பகுதி தனியான ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 22 – அடால்ப் குவெட்லெட், பெல்ஜியக் கணிதவியலாளர் (இ. 1874)
- சூன் 1 – சாடி கார்னோ, பிரான்சிய இயற்பியலாளர், வெப்பவியக்கவியலின் தந்தை (இ. 1832)
இறப்புகள்
[தொகு]- சூன் 26 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், வானியலாளர் (பி. 1732)
- சூலை 21 – இராபர்ட் பர்ன்சு, இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)
- நவம்பர் 6 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (பி. 1729)
- டிசம்பர் 26 – வேலு நாச்சியார், சிவகெங்கை அரசி (பி. 1730)