1786
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1786 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1786 MDCCLXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1817 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2539 |
அர்மீனிய நாட்காட்டி | 1235 ԹՎ ՌՄԼԵ |
சீன நாட்காட்டி | 4482-4483 |
எபிரேய நாட்காட்டி | 5545-5546 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1841-1842 1708-1709 4887-4888 |
இரானிய நாட்காட்டி | 1164-1165 |
இசுலாமிய நாட்காட்டி | 1200 – 1201 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 6 (天明6年) |
வட கொரிய நாட்காட்ட��� | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2036 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4119 |
1786 (MDCCLXXXVI) ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 10 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 29 - அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
- ஆகஸ்ட் 11 - மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 17 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக், பிரஷ்ய மன்னன் (பி. 1712)
பிறப்புகள்
[தொகு]- சனவரி 12 - வில்லியம் ஆஷ்பி (William Ashby) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1847)
- பிப்ரவரி 23 - ஈ.எச்.பட் (E. H. Budd) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1875)
- பிப்ரவரி 24 - வில்லெம் கிரிம் ஜெர்மானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் மொழியியலாளர். (இ. 1859)
- மே 8 - புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். (இ. 1859)
- பாலசுவாமி தீட்சிதர் வயலின் கண்டுபிடிப்பாளர் என்று கூறப்படுகிறார். (இ. 1858)
இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 20 - ஜான் குட்ரிக் ஆங்கிலேய தொழில்முறையல்லா வானியலாளர். (பி. 1764)
1786 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Loss of the Halsewell East-Indiaman". Remarkable Shipwrecks; Or, A Collection of Interesting Accounts of Naval Disasters: With Many Particulars of the Extraordinary Adventures and Sufferings of the Crews of Vessels Wrecked at Sea, and of Their Treatment on Distant Shores. Together with an Account of the Deliverance of Survivors. Andrus and Starr. 1813. p. 214. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
- ↑ "Manasseh Cutler, the Man Who Purchased Ohio", by William F. Poole, in New England Historical and Genealogical Register (April 1873) p161
- ↑ The Cincinnati Directory Advertiser for the Years 1836–7 (J. H. Woodruff, 1836) p198