1755
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1755 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1755 MDCCLV |
திருவள்ளுவர் ஆண்டு | 1786 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2508 |
அர்மீனிய நாட்காட்டி | 1204 ԹՎ ՌՄԴ |
சீன நாட்காட்டி | 4451-4452 |
எபிரேய நாட்காட்டி | 5514-5515 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1810-1811 1677-1678 4856-4857 |
இரானிய நாட்காட்டி | 1133-1134 |
இசுலாமிய நாட்காட்டி | 1168 – 1169 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 5 (宝暦5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2005 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4088 |
1755 (MDCCLV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 25 - மொஸ்கோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- பெப்ரவரி 13 - ஜாவாவின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானேட்" (sultanate of Yogyakarta) மற்றும் "சுரகர்த்தா சுல்தானேட்" (sunanate of Surakarta) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- ஏப்ரல் 15 - சாமுவேல் ஜோன்சன் என்பவரால் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.
- ஜூலை 17 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்குலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.
- நவம்பர் 1 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]1755 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Paul R. Wonning, Colonial American History Stories, 1753–1763: Forgotten and Famous Historical Events (Mossy Feet Books, 2017)
- ↑ Rodney Bruce Hall, National Collective Identity: Social Constructs and International Systems (Columbia University Press, 1999) p116
- ↑ Philip Smucker, Riding with George: Sportsmanship & Chivalry in the Making of America's First President (Chicago Review Press, 2017)