1735
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1735 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1735 MDCCXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1766 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2488 |
அர்மீனிய நாட்காட்டி | 1184 ԹՎ ՌՃՁԴ |
சீன நாட்காட்டி | 4431-4432 |
எபிரேய நாட்காட்டி | 5494-5495 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1790-1791 1657-1658 4836-4837 |
இரானிய நாட்காட்டி | 1113-1114 |
இசுலாமிய நாட்காட்டி | 1147 – 1148 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 20 (享保20年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1985 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4068 |
1735 (MDCCXXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 10 - உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.
- சூலை 11 - புளூட்டோ சூரியனுக்குக் கிட்டவாக ஒன்பதாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்துக்கு இந்நாளில் வந்தாக கணித கணக்கீடுகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.
பிறப்புகள்
[தொகு]- அக்டோபர் 30 - ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத்தலைவர் (இ. 1826)
இறப்புகள்
[தொகு]நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dated 1734. Cox, Michael, ed. (2004). The Concise Oxford Chronology of English Literature. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860634-6.
- ↑ Daniel Frank Sedwick Auctioneers
- ↑ Philosophical Transactions of the Royal Society (London) 39: 58–62.