1518
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1518 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1518 MDXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1549 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2271 |
அர்மீனிய நாட்காட்டி | 967 ԹՎ ՋԿԷ |
சீன நாட்காட்டி | 4214-4215 |
எபிரேய நாட்காட்டி | 5277-5278 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1573-1574 1440-1441 4619-4620 |
இரானிய நாட்காட்டி | 896-897 |
இசுலாமிய நாட்காட்டி | 923 – 924 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 15 (永正15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1768 |
யூலியன் நாட்காட்டி | 1518 MDXVIII |
கொரிய நாட்காட்டி | 3851 |
1518 (MDXVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 18 - போலந்தின் அரசியாக போனா ஸ்ஃபோர்சா முடிசூடினார்.
- மே 26 - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு இடம்பெற்றது.
- சூலை - பிரான்சின் ஸ்ட்ராஸ்பேக் நகரில் மக்கள் தொடர்ந்து நடனமாடியதில் பலர் இறந்தனர்.
- அக்டோபர் 3 - லண்டன் உடன்படிக்கை மேற்கு ஐரோப்பாவில் தற்காலிகமாக அமைதியைக் கொணர்ந்தது.
- ஆப்பிரிக்காவில் அடிமை வணிகம் ஆரம்பமானது.
- லோப்பசு சுவார் ஆல்வெரெங்கா தலைமையில் 19 போர்த்துக்கீசக் கப்பல்கள் இலங்கை வந்தடைந்தன. உள்ளூரில் சிங்களவர் எதிர்ப்புத் தெரிவித்தனராயினும், அவர்கள் கொழும்பில் ஒரு கோட்டையை நிர்மாணித்தனர்.[1]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 1