1514
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1514 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1514 MDXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1545 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2267 |
அர்மீனிய நாட்காட்டி | 963 ԹՎ ՋԿԳ |
சீன நாட்காட்டி | 4210-4211 |
எபிரேய நாட்காட்டி | 5273-5274 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1569-1570 1436-1437 4615-4616 |
இரானிய நாட்காட்டி | 892-893 |
இசுலாமிய நாட்காட்டி | 919 – 920 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 11 (永正11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1764 |
யூலியன் நாட்காட்டி | 1514 MDXIV |
கொரிய நாட்காட்டி | 3847 |
ஆண்டு 1514 (MDXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 10 - வெனிசு நகரின் ரியால்ட்டோ பகுதியில் பெருந்தீ பரவியது.
- மார்ச் 12 - போர்த்துக்கீச மன்னர் முதலாம் மனுவேல், பத்தாம் லியோ திருத்தந்தைக்கு அனுப்பிய வெள்ளை, மற்றும் ஆசிய யானை அடங்கலான பெரும் தூதுப் படை ஒன்று ரோம் நகரை அடைந்தது.
- மார்ச் - ]பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் புனித ரோமப் பேரரசர் முதலாம் மக்சிமிலியனுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- சூன் 13 - அக்காலத்தைய மிகப் பெரும் 1,000 தொன் நிறையுடைய போர்க் கப்பல் என்றி கிரேசு ஆ டீயு இங்கிலாந்தில் கட்டப்படட்து.[1][2]
- செப்டம்பர் 15 - தாமஸ் வோல்சி இங்கிலாந்தின் யோர்க் நகரப் பேராயராக நியமிக்கப்பட்டார்.[3]
- அக்டோபர் 9 - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும், இங்கிலாந்த��ன் எட்டாம் ஹென்றி உடன்பிறப்பு மேரி தியூடருக்கும் திருமணம் நடைபெற்றது.[3]
- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் ஞாயிற்றுமையம் பற்றி விளக்கும் தனது "காமென்டாரியோலசு நூலை எழுதினார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 139–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Paine, Lincoln P. (1997). Ships of the World: an Historical Encyclopedia. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85177-739-2.
- ↑ 3.0 3.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 197–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.