ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்
Appearance
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1958 [1] |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
முதன்மை நபர்கள் | குமார் மங்கலம் பிர்லா (தலைவர்) |
தொழில்துறை | உலோகத்துறை |
உற்பத்திகள் | அலுமினியம் மற்றும் செப்பு |
வருமானம் | ₹61,044.82 கோடி (US$7.6 பில்லியன்) (2010)[2] |
இயக்க வருமானம் | ₹6,180.76 கோடி (US$770 மில்லியன்) |
நிகர வருமானம் | ₹3,925.47 கோடி (US$490 மில்லியன்) (2010)[2] |
மொத்தச் சொத்துகள் | US$ 15.937 பில்லியன் (2008) |
பணியாளர் | 19,539 (2010) |
தாய் நிறுவனம் | ஆதித்யா பிர்லா குழுமம் |
இணையத்தளம் | Hindalco.com |
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (முபச: 500440 , தேபச: HINDALCO ) உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனம். இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு ஆண்டொன்றுகு 5 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனை நடக்கிறது. மேலும் இங்கு 13.675 பேர் பணிபுரிகின்றனர். ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. ஹிண்டால்கோ உலகின் மிகப்பெரிய அலுமினிய ரோலிங் நிறுவனம் மேலும் ஆசியாவின் முதன்மை அலுமினிய தயாரிப்பு நிறுவனம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About us | Overview". Hindalco. 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.
- ↑ 2.0 2.1 "The 20 largest companies in India - Rediff.com Business". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-10.