வேளாங்கண்ணி தொடருந்து நிலையம்
வேளாங்கண்ணி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
நிலைய பலகை | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | வேளாங்கண்ணி இரயில் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°41′13″N 79°50′38″E / 10.6869°N 79.8440°E | ||||
ஏற்றம் | 2 மீட்டர்கள் (6 அடி 7 அங்) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நாகப்பட்டினம் - காரைக்கால் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா நிலையம், வாடகையுந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | VLNK | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 2010 | ||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
வேளாங்கண்ணி தொடருந்து நிலையம் (Velankanni railway station, நிலையக் குறியீடு:VLNK) இந்தியாவின், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி நகரிலுள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
அதிகார எல்லை
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள இந்நிலையம், தெற்கு இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டதாகும்.[1]
அமைவிடம்
[தொகு]நாகப்பட்டினம், வேளாங்கண்ணி அகலப்பாதையில் 10 கிலோமீட்டர் முடிவில் இந்நிலையம் அமைந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு இரயில் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட��� 48 கோடி ரூபாய் செலவில், 2010 ஆம் ஆண்டில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன.[2] தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் வேளாங்கண்ணி தொடருந்து நிலையம் இயங்குகிறது.
சிறப்பு தொடருந்துகள்
[தொகு]வேளாங்கண்ணி நகரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அண்ணை திருத்தலம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாங்கண்ணி திருவிழாவிற்காக தென்னக இரயில்வே சிறப்பு தொடருந்துகளை வேளாங்கண்ணிக்கு இயக்குகிறது.[3][4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "System Map - Tiruchchirapalli Division" (PDF). Southern Railway zone. Indian Railways. p. 1. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
- ↑ "Nagapattinam-Velankanni BG line completed". தி இந்து. 28 February 2010. http://www.thehindu.com/news/national/tamil-nadu/nagapattinamvelankanni-bg-line-completed/article123871.ece. பார்த்த நாள்: 25 June 2015.
- ↑ "Velankanni festival: Southern Railway to run special trains - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/velankanni-festival-southern-railway-to-run-special-trains/articleshow/59865473.cms. பார்த்த நாள்: 11 September 2017.
- ↑ "Special trains to Velankanni" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/special-trains-for-velankanni-festival/article19405702.ece. பார்த்த நாள்: 11 September 2017.
புற இணைப்புகள்
[தொகு]- VLNK/Velankanni at India Rail Info