உள்ளடக்கத்துக்குச் செல்

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் (VEDASANDUR PANCHAYAT UNION), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 22 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேடசந்தூரில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,379 ஆகும். அதில் ஆண்கள் 47,848; பெண்கள் 48.531 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 16,456 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,065; பெண்கள் 8,391 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சிகள்

[தொகு]

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[3]

  1. விருதலைப்பட்டி
  2. வெல்லம்பட்டி
  3. வே. புதுக்கோட்டை
  4. வே. பூதிபுரம்
  5. உசிலம்பட்டி
  6. தட்டாரப்பட்டி
  7. ஸ்ரீராமபுரம்
  8. பாலப்பட்டி
  9. நத்தப்பட்டி
  10. நல்லமனார்கோட்டை
  11. நாகம்பட்டி
  12. நாகையகோட்டை
  13. மாரம்பாடி
  14. மல்வார்பட்டி
  15. குட்டம்
  16. குளத்துப்பட்டி
  17. குடப்பம்
  18. கோவிலூர்
  19. கூவக்காபட்டி
  20. கல்வார்பட்டி
  21. இ. சித்தூர்
  22. அம்மாபட்டி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://dindigul.nic.in/administrator/revenue_pvillage.html#dgl-b
  3. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்