வேக்பீல்டு
வேக்பீல்டு நகரம் | |
---|---|
பெருநகரப் பரோ, நகரம் | |
வேக்பீல்டு | |
இறையாண்மை நாடு | ஐக்கிய இராச்சியம் |
உள்ளங்க நாடு | இங்கிலாந்து |
மண்டலம் | யார்க்சையரும் அம்பரும் |
நிர்வாகக் கௌன்ட்டி | மேற்கு யார்க்சையர் |
நிறுவப்பட்டது | 1974 |
நிர்வாகத். த��ைமையிடம் | வேக்பீல்டு |
அரசு | |
• வகை | பெருநகரப் பரோ, நகரம் |
• ஆட்சி அமைப்பு | வேக்பீல்டு பெருநகர மாவட்ட அவை |
• மேயர் பிரபு | எலைன் பிளெசார்டு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,26,400 |
நேர வலயம் | ஒசநே+0 (கிரீன்விச் இடைநிலை நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (பிரித்தானிய வேனில் நேரம்) |
இணையதளம் | wakefield.gov.uk |
வேக்பீல்டு நகரம் (City of Wakefield, /[invalid input: 'icon']ˈweɪkfiːld/) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெருநகரப் பரோவும் நகரமும் ஆகும். வேக்பீல்டு நகரம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாவட்டத்தில் ஐந்து ஊர்கள் அடங்கியுள்ளன: நோர்மான்டன், பொன்டெஃப்ராக்ட், பெதர்ஸ்டோன், காசில்போர்டு, நாட்டிங்லி. நகரமும் பரோவும் வேக்பீல்டு பெருநகர மாவட்ட அவையால் ஆளப்படுகிறது. வேக்பீல்டு லீட்சுக்கும் செபீல்டுக்கும் இடையே உள்ளது.
2010இல் வேக்பீல்டு ஐக்கிய இராச்சியத்தின் மிகவும் இசைமயமான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]
வேக்பீல்டில் உள்ள சிறைச்சாலையில் உள்ள பயிற்சி மைதானத்தில் ஓர் முசுக்கொட்டை மரம் உள்ளது. இங்குள்ள கைதிகள் இந்த மரத்தை "Here we go round the mulberry bush" என்ற ஆங்கிலப் பாடலை பாடியவாறு சுற்றிச் சுற்றி வந்ததாகவும் இதுவே இந்த மழலையர் பாட்டிற்கான வரலாறு எனவும் கருதப்படுகிறது.[2][3]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Richard Smith. "Bristol named Britain's most musical city".
- ↑ "The story of Wakefield Prison & the origin of a nursery rhyme". wakefield.gov.uk. 2012 [last update]. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
{{cite web}}
: Check date values in:|year=
(help) - ↑ "Wakefield". Brewer's Britain and Ireland. 2005. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.