உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளி ஆக்டாடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
3507-99-1 Y
ChemSpider 141200
EC number 222-505-7
InChI
  • InChI=1S/C18H36O2.Ag/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2-17H2,1H3,(H,19,20);/q;+1/p-1
    Key: ORYURPRSXLUCSS-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 160695
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Ag+]
UNII 4H6PCL92ZN
பண்புகள்
C
18
H
36
AgO
2
வாய்ப்பாட்டு எடை 392.3
தோற்றம் வெண்மை நிற தூள்
கொதிநிலை 359.4 °C (678.9 °F; 632.5 K)
கரையாது
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
தீப்பற்றும் வெப்பநிலை 162.4 °C (324.3 °F; 435.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வெள்ளி சிடீயரேட்டு (Silver stearate) C18H36AgO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என வெள்ளி சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

சோடியம் சிடீயரேட்டுடன் வெள்ளி நைட்ரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வெள்ளி சிடீயரேட்டு உருவாகும்.

மேலும் டையசாபைசைக்ளோ அண்டெசீன் முன்னிலையில் சிடீயரிக் அமிலமும் வெள்ளி நைட்ரேட்டும் வினைபுரிந்தாலும் இச்சேர்மம் கிடைக்கும்.[4]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

வெண்மை நிற தூளாக வெள்ளி சிடீயரேட்டு உருவாகிறது.[5] வெள்ளி சிடீயரேட்டு படிகங்கள் முச்சாய்வு படிக அமைப்பைக் கொண்டவையாகும். a = 0.5431 nm, b = 4.871 nm, c = 0.4120 nm, α = 90.53°, β = 122.80°, γ = 90.12°, Z = 2. என்ற அணிக்கோவை அளபுருக்களில் இது படிகமாகிறது. தண்ணீர், எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகிய கரைப்பான்களில் இது கரையாது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lin, Bin; Dong, Jingshan; Whitcomb, David R.; McCormick, Alon V.; Davis, H. Ted (1 October 2004). "Crystallization of Silver Stearate from Sodium Stearate Dispersions" (in en). Langmuir 20 (21): 9069–9074. doi:10.1021/la048793g. பப்மெட்:15461488. https://pubs.acs.org/doi/10.1021/la048793g. பார்த்த நாள்: 7 February 2023. 
  2. Nyam-Osor, M; Soloviov, D V; Kovalev, Yu S; Zhigunov, A; Rogachev, A V; Ivankov, O I; Erhan, R V; Kuklin, A I (30 March 2012). "Silver behenate and silver stearate powders for calibration of SAS instruments". Journal of Physics: Conference Series 351: 012024. doi:10.1088/1742-6596/351/1/012024. 
  3. Diamond, Arthur S. (8 October 2018). Handbook of Imaging Materials (in ஆங்கிலம்). CRC Press. p. 515. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-7736-4. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
  4. Basel, Siddhant; Bhardwaj, Karishma; Pradhan, Sajan; Pariyar, Anand; Tamang, Sudarsan (31 March 2020). "DBU-Catalyzed One-Pot Synthesis of Nearly Any Metal Salt of Fatty Acid (M-FA): A Library of Metal Precursors to Semiconductor Nanocrystal Synthesis". ACS Omega 5 (12): 6666–6675. doi:10.1021/acsomega.9b04448. பப்மெட்:32258902. 
  5. "Silver stearate (CAS 3507-99-1) | Glentham Life Sciences" (in ஆங்கிலம்). glentham.com. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_சிடீயரேட்டு&oldid=3736611" இலிருந்து மீள்விக்கப்பட்டது