உள்ளடக்கத்துக்குச் செல்

வெப்ப ஒலியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலி வாயுவின் ஊடே செல்லும்போது பொதுவாக அழுத்த அலைவு மற்றும் இயக்க அலைவு ஏற்படும். இதுமட்டுமல்லாது வெப்பநிலை அலைவும் கூடவே ஏற்படும். இந்த ஒலி சிறிய தடங்களில் செல்லும் பொது அதனின் வெப்ப அலைவும் அந்த தடத்தின் சுவரில் இருந்து முன்னும் பின்னும் பாயும். இவ்வாறு ஏற்பட்ட வெப்பநிலை அலைவு, அழுத்த அலைவு மற்றும் இயக்க அலைவுகளின் பிணைப்பில் சில விளைவுகளை ஏற்படுத்தும். அந்த விளைவுகளின் பெயர் வெப்ப ஒலியியல் ஆகும்.[1][2][3]

வெளியிணைப்புகள்

[தொகு]

லாஸ் ஆலமோஸ் தேசிய ஆய்வகத்தில் நடத்தப்படும் வெப்ப ஒலியியல் ஆய்வுகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. K. W. Taconis, J. J. M. Beenakker, A. O. C. Nier, and L. T. Aldrich (1949) "Measurements concerning the vapour-liquid equilibrium of solutions of He3 in He4 below 2.19 K," Physica, 15 : 733-739.
  2. N. Rott, Damped and thermally driven acoustic oscillations in wide and narrow tubes, Zeitschrift für Angewandte Mathematik und Physik. 20:230 (1969).
  3. Rott, Nikolaus (1980). "Thermoacoustics". Advances in Applied Mechanics Volume 20. Advances in Applied Mechanics. Vol. 20. pp. 135–175. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0065-2156(08)70233-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120020201.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_ஒலியியல்&oldid=4103491" இலிருந்து மீள்விக்கப்பட்டது