வீணா ஆறு
Appearance
வேணா அல்லது வீணா ஆறு (Wena or Vena) என்பது வர்தா ஆற்றின், இடது கரையில் உள்ள கிளையாகும். இது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆறாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pranhita Basin". WRIS. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.