விர்ஜின் அட்லாண்டிக்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் விமானச் சேவை விர்ஜின் அட்லாண்டிக் விமானச் சேவையாகும். இது ஒரு பிரிட்டானிய விமானச் சேவையாகும். 1984 இல் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் இங்கிலாந்தின் மேற்கு சஸெக்ஸ் பகுதியில் உள்ளது.
இலக்குகள்
[தொகு]ஆகஸ்ட் 2015 இன் படி விர்ஜின் அட்லாண்டிக் விமானச் சேவையின் இலக்குகள் பின்வருமாறு:
நகரம் | நாடு | சர்வதேச
வான்வழிப் போக்குவரத்து அமைப்பு |
சர்வதேச
பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு |
விமான
நிலையம் |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|
அபெர்தீன் | யுனைடெட்
கிங்க்டம் |
ABZ | EGPD | அபெர்தீன்
விமான நிலையம் |
[1] |
ஆக்க்ரா | கானா | ACC | DGAA | கோடோகா
சர்வதேச விமான நிலையம் |
[2] |
ஆன்டிகுவா | ஆன்டிகுவா
மற்றும் பார்புடா |
ANU | TAPA | வி.
சி. பேர்ட் சர்வதேச விமான நிலையம் |
[3] |
ஏதென்ஸ் | கிரீஸ் | ATH | LGAV | ஏதென்ஸ்
சர்வதேச விமான நிலையம் |
[4] |
அட்லாண்டா | யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
ATL | KATL | ஹார்ட்ஸ்ஃபீல்ட்
ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் |
[5] |
பார்படோஸ் | பார்படோஸ் | BGI | TBPB | க்ராண்ட்லி
ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம் |
[1] |
பெல்பாஸ்ட் | யுனைடெட்
கிங்க்டம் |
BFS | EGAA | பெல்பாஸ்ட்
சர்வதேச விமான நிலையம் |
[6] |
போஸ்டன் | யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
BOS | KBOS | லோகன்
சர்வதேச விமான நிலையம் |
|
கான்சன் | மெக்ஸிகோ | CUN | MMUN | கான்சன்
சர்வதேச விமான நிலையம் |
[6] |
கேப்
டவுன் |
தென்னாப்பிரிக்கா | CPT | FACT | கேப்
டவுன் சர்வதேச விமான நிலையம் |
|
சிகாக்கோ | யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
ORD | KORD | ஓ’ஹேர்
சர்வதேச விமான நிலையம் |
|
டெல்லி | இந்தியா | DEL | VIDP | இந்திரா
காந்தி சர்வதேச விமான நிலையம் |
|
டெட்ரியோட் | யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
DTW | KDTW | டெட்ரியோட்
மெட்ரோபொலிட்டன் வைன் கவுன்டி விமான நிலையம் |
|
துபாய் | யுனைடெட்
அரபு எமிரேட்ஸ் |
DXB | OMDB | துபாய்
சர்வதேச விமான நிலையம் |
|
எடின்பர்ஹ் | யுனைடெட்
கிங்க்டம் |
EDI | EGPH | எடின்பர்ஹ்
விமான நிலையம் |
|
க்ளாஸ்குளோ | யுனைடெட்
கிங்க்டம் |
GLA | EGPF | க்ளாஸ்குளோ
சர்வதேச விமான நிலையம் |
|
க்ரீனடா | க்ரீனடா | GND | TGPY | மௌரிஸ்
பிஷப் சர்வதேச விமான நிலையம் |
|
ஹவானா | கியூபா | HAV | MUHA | ஜோஸ்
மார்டி சர்வதேச விமான நிலையம் |
|
ஹாங்காங்க் | ஹாங்காங்க் | HKG | VHHH | ஹாங்காங்க்
சர்வதேச விமான நிலையம் |
|
ஜோஹன்ஸ்பெர்க் | தென்னாப்பிரிக்கா | JNB | FAOR | ஓஆர்
டாம்போ சர்வதேச விமான நிலையம் |
|
கிங்க்ஸ்டன் | ஜமைக்கா | KIN | MKJP | நார்மன்
மேன்லேய் சர்வதேச விமான நிலையம் |
|
லகோஸ் | நைஜீரியா | LOS | DNMM | முர்டாலா
முஹம்மது சர்வதேச விமான நிலையம் |
|
லாஸ்
வேகாஸ் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
LAS | KLAS | மெக்காரன்
சர்வதேச விமான நிலையம் |
|
லண்டன் | யுனைடெட்
கிங்க்டம் |
LGW | EGKK | காட்விக்
விமான நிலையம் |
|
லண்டன் | யுனைடெட்
கிங்க்டம் |
LHR | EGLL | லண்டன்
ஹீத்ரு விமான நிலையம் |
|
லாஸ்
ஏஞ்சல்ஸ் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
LAX | KLAX | லாஸ்
ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் |
|
மான்செஸ்டர் | யுனைடெட்
கிங்க்டம் |
MAN | EGCC | மான்செஸ்டர்
விமான நிலையம் |
|
மொரிஷியஸ் | மொரிஷியஸ் | MRU | FIMP | சர்
சீவுசகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையம் |
|
மியாமி | யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
MIA | KMIA | மியாமி
சர்வதேச விமான நிலையம் |
|
மோன்டேகோ
வளைகுடா |
ஜமைக்கா | MBJ | MKJS | சாங்க்ஸ்டெர்
சர்வதேச விமான நிலையம் |
|
மும்பை | இந்தியா | BOM | VABB | சத்ரபதி
சிவாஜி சர்வதேச விமான நிலையம் |
|
நைரோபி | கென்யா | NBO | HKJK | ஜோம்கென்யாட்டா
சர்வதேச விமான நிலையம் |
|
நஸ்சௌ | பஹமஸ் | NAS | MYNN | லைன்டென்
பின்ட்லிங்க் சர்வதேச விமான நிலையம் |
|
நியூவார்க்,
நியூ ஜெர்சி |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
EWR | KEWR | நியூவார்க்
லிபெர்டி சர்வதேச விமான நிலையம் |
|
நியூயார் | யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
JFK | KJFK | ஜான்
எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம் |
|
ஓர்லான்டோ | யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
MCO | KMCO | ஓர்லான்டோ
சர்வதேச விமான நிலையம் |
|
போர்ட்
ஹார்கோர்ட் |
நைஜீரியா | PNC | DNPO | போர்ட்
ஹார்கோர்ட் சர்வதேச விமான நிலையம் |
|
சேன்
ஃப்ரான்சிஸ்கோ |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
SFO | KSFO | சேன்
ஃப்ரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் |
|
ஷாங்காய் | சீனா | PVG | ZSPD | ஷாங்காய்
புடோங்க் சர்வதேச விமான நிலையம் |
|
சிட்னி | ஆஸ்திரேலியா | SYD | YSSY | சிட்னி
விமான நிலையம் |
|
டோபகோ | டிரினிடாட்
மற்றும் டோபகோ |
TAB | TTCP | ஆர்துர்
நெப்போலியன் ரேமென்ட் ராபின்சன் சர்வதேச விமான நிலையம் |
|
டோக்யோ | ஜப்பான் | NRT | RJAA | நானிடா
சர்வதேச விமான நிலையம் |
[1][8] |
டொரன்டோ | கனடா | YYZ | CYYZ | பியர்சன்
சர்வதேச விமான நிலையம் |
|
வான்கோவெர் | கனடா | YVR | CYVR | வான்கோவெர்
சர்வதேச விமான நிலையம் |
|
வியூக்ஸ்
ஃபோர்ட் குவார்டர் |
எஸ்டி.
லுசியா |
UVF | TLPL | ஹவெநோர்ரா
சர்வதேச விமான நிலையம் |
|
வாஷிங்க்டன்
டி சி |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
IAD | KIAD | வாஷிங்க்டன்
டல்லஸ் சர்வதேச விமான நிலையம் |
உயர்தர வழித்தடங்கள்
[தொகு]அட்லாண்டா – நியூயார்க், நியூயார்க் – அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் – சேன் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் டெட்ரியோட் – நியூயார்க் போன்ற வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாக விர்ஜின் அட்லாண்டிக் விமானச் சேவை கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு சுமார் 113, 107, 74 மற்றும் 65 விமானங்களை செயல்படுத்துகிறது. இத்துடன் குறிப்பிட்ட சேவைகளுக்காக செயல்படுத்தும் விமானங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் – ரரோடோங்கா மற்றும் அட்லாண்டா – சேன் ஜோஸ் கபோ ஆகிய வழித்தடங்களில் செயல்படுத்துகிறது.[7]
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
[தொகு]விர்ஜின் அட்லாண்டிக் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[8]
- ஏர் சீனா
- ஏர் நியூசிலாந்து
- அனைத்து நிப்பான் ஏர்வேஸ்
- டெல்டா ஏர்லைன்ஸ்
- ஜெட் ஏர்வேஸ்
- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
- சவுத் ஆஃப்ரிக்கன் ஏர்வேஸ்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Virgin Atlantic announces plans to stop its short-haul service, Little Red, in 2015". virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
- ↑ "Virgin Atlantic to end flights to Accra". buyingbusinesstravel.com. Archived from the original on 11 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Virgin Atlantic Destination Map". virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
- ↑ "A brief history of Virgin Atlantic" (PDF). virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
- ↑ "Delta, Virgin Atlantic unveil new schedule between London Heathrow and Atlanta and Los Angeles". delta.com. 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
- ↑ "Virgin Atlantic Announces Nonstop Service to Cancun Beginning in 2012". PR Newswire. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
- ↑ "Virgin Atlantic Airlines Routes". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
- ↑ "Our Codeshare Partner Airlines". virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.