விஜயதாச ராஜபக்ச
Appearance
விஜயதாச ராஜபக்ச | |
---|---|
විජයදාස රාජපක්ෂ Wijeyadasa Rajapakse | |
நீதி, சிறை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் | |
பதவியில் 12 மே 2022 – 29 சூலை 2024 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | அலி சப்ரி |
பதவியில் 12 ஜனவரி 2015 – 23 ஆகத்து 2017 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | ரவூப் ஹக்கீம் |
பின்னவர் | தலதா அத்துகோரல |
உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் 1 மே 2018 – 26 அக்டோபர் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | கபீர் ஹாசிம் |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 29 அக்டோபர் 2018 – 15 ஆகத்து 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | மஹிந்த ராஜபக்ச |
புத்தசாசன அமைச்சர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2015 – 23 ஆகத்து 2017 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | கரு ஜயசூரிய |
பின்னவர் | காமினி ஜயவிக்கிரம பெரேரா |
அரசு வங்கிகள் மேம்பாட்டுக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சர் | |
பதவியில் 23 நவம்பர் 2005 – 23 ஏப்ரல் 2010 | |
குடியரசுத் தலைவர் | மஹிந்த ராஜபக்ச |
பிரதமர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மாவட்ட | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
இலங்கை நாடாளுமன்றம் தேசிய பட்டியல் | |
பதவியில் 2004–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 மார்ச்சு 1959 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி |
தொழில் | சட்ட வழக்கறிஞர் |
இணையத்தளம் | wijeyadasarajapakshe.com |
விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe, பிறப்பு: மார்ச்சு 16, 1959), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]17, விஜயாபா மாவத்தை, நாவல ரோட், நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை
[தொகு]- விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.