விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 13, 2012
Appearance
அந்திரொமேடா பேரடை ஒரு நாள்மீன்பேரடை. புவி இருக்கும் பால் வழி பேரடைக்கு அருகே இருக்கும் பேரடை இதுவாகும். சுருள் வகைப் பேரடையான இது, புவியில் இருந்து 2,500,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது |