கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெரியுமா உங்களுக்கு...
|
- ...இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளாக,வகுக்கப்பட்டுள்ளவைகள் அதன் அரசு மற்றும் சட்டங்களை இயற்ற வழிகோளுகின்றன, மற்றும் இக்கொள்கைகள் அயர்லாந்து நாடுகளின் தேசியவாத இயக்கத்தின் தாக்கத்தை கொண்டனவாக உள்ளனவா?
- ...இதன் குடியரசுத் தலைவர் அலுவலகம் வருடத்திற்கு ஒரு முறையாவது இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் மசோப்ராவ���ற்கு ஒய்விற்காக செல்கின்றதா?
- ...இளவரசின் பேரரசான ஜம்மு காஷ்மீர் மாநிலம், உருவாகக் காரணமானவரான மகாராஜா குலாப் சிங், கல்வியறிவு அற்றவரா?
- ...1674 இல் அஷ்ட பிரதான் என்ற மன்றத்தை உருவாக்கிய சிவாஜிதான் இந்தியாவின் ஆட்சியியலுக்கு உதவி புரிந்த முதல் முன்னோடி என் கூறப்படுகிறதே?
- ...நானாவதியின் தலைமையில் ஏற்படுத்தப்பெற்ற ஒருநபர் ஆணையமான நானாவதி ஆணையம் தான் 1984 இல் சீக்கியர்களுக்கெதிரான வன்முறைகளை விசாரணை செய்ததா?
- ...1984 இல் இந்தியாவில் மெகதூத் செயலின் மூலம் சியாச்சின் பனிமலையில் புரிந்த தாக்குதல்தான் இந்தியா சந்தித்த முதல் மிகப்பெரியத் தாக்குதல் எனப்படுகின்றதே?
|
|
செய்திகளில்
|
- ஜூலை 21: பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக, 13 வது குடியரசுத் தலைவர் தேர்தல், 2007, இல் வெற்றிபெற்று ஐந்தாண்டுகள் பதவி வகித்தார்.
- டிசம்பர் 24: குடியிருப்பு வெப்பப்பகுதித் தீவான லொகாகாரா தீவு கடல் மட்ட உயர்வினால் கடல்கொள்ளப்பட்டது.
- டிசம்பர் 19: அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்தத்தில் கையொப்பமிட்டார்.
- டிசம்பர் 17: இந்திய இராணுவம் பங்களாதேஷின் விடுதலைக்க்காக இந்திய பாக்கிஸ்தான் போரில் போராடியதினால் வெற்றி கிடைக்கபெற்று 35 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வெற்றி நாளை, தனது 35 வது ஆண்டு வெற்றி நாளாக கொண்டாடியது.
- டிசம்பர் 9: ஐ.அ.நா பிரதிநிதிகள் பேரவையில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- நவம்பர் 30: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9.2% என்று கியூ 2 அறிவித்தது.
- நவம்பர் 28: நிலக்கரித் துறை இணை அமைச்சர் சிபு சோரன் கொலை வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் தண்டைணை பெற்றார்.
- நவம்பர் 27: கிரக் சாப்பல் 14 வது நாடாளுமன்ற உறுப்பினர் குண்டு வீச்சுக்கு ஆளானார்.
- நவம்பர் 27: ராஜ்நாத் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- நவம்பர் 22: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது.
- நவம்பர் 17: நீதியரசர் சச்சார் குழு இந்திய இசுலாமியர்கள் மற்ற சமுதாயத்தினரை விட பின்தங்கியுள்ளனர் என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.
- நவம்பர் 16:வாகா எல்லையில் இரு நாடுகளின் கொடியிறக்கம் அமைதியாக நடைபெற்றது.
- நவம்பர் 7: ஒட்டுநர் கட்டுப்பாடு விதியை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தில்லியில் வியாபாரிகள் மேற்கொண்டனர்.
|
|
தொடர்புள்ள தலைப்புகள்
|
வரலாறு
|
பிரித்தானிய இராச்சியம், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி, கவர்னர் ஜென்ரல், வைசிராய்
|
அரசியல்
|
சட்டம���, அரசியலமைப்பு, வெளியுறவுக் கொள்கை, தேர்தல்கள், அரசியல் பிரிவுகள்
|
அரசியல் கட்சிகள்
|
பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சியம்), இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி கட்சி
|
அரசின் வகை
|
சட்டமியற்றும் பிரிவு (மக்களவை, மாநிலங்களவை) செயலாட்சியர் பிரிவு ( குடியரசுத் தலைவர் & குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் & துணைப் பிரதமர், அமைச்சரவை, நீதிமுறைமை (உச்ச நீதிமன்றம்)
|
பொருளாதாரம்
|
ரூபாய், மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, இந்திய ரிசர்வ் வங்கி
|
மற்றவைகள்
|
இந்திய தேசியவாத சட்டம், இந்திய தேசியவாதம், இராணுவம் (தரைப் படை, நீர்வழிப் படை, வான் படை), அரசு நிறுவனங்கள், அட்டர்னி ஜென்ரல், தேர்தல் ஆணையம், வெளியுறவு அமைச்சர்; சட்ட செயலாக்கம்: (சி பி ஐ, சி ஐ டி, நுண்ணறிவு: ஐ பி, ரா-ஆர் ஏ டபுள்யூ), மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள், நகரங்கள், மாவட்டங்கள், மண்டலங்கள்
|
|
தொடர்புடைய நுழைவாயில்கள்
|
|
விக்கமீடியாவோடு இணைந்தவை
|
|
|
அரசு&செயல்=purge Purge server cache