வட பெருவட்டாரம்
Appearance
வட பெருவட்டாரம் (The Northern Provinces) என்பதுதென்னாப்பிரிக்காவில் உள்ள உயிர்ப்புவியியல் பகுதியாகும். இது உலக நிலப்பகுதிகளின் தாவரப் பரவலை பதிவாக்கும் திட்டம்]] (World Geographical Scheme for Recording Plant Distributions - WGSRPD) என்பதன் வரையறைக்குள் இருக்கும் பகுதிகளில் ஒன்றாகும். இவ்விடத்தைப் பகுதி 27 எனக் குறிப்பிடுவர். மேலும், இப்பகுதியை "TVL" என்ற குறிப்பிடுவர்.[1] இப்பகுதியின் கீழ் கடெங், இம்புமலாங்கா, லிம்போபோ (Northern Province) ஆகிய தென்னாப்பிரிக்கா நிலப்பகுதிகளும், வட மேற்கு நிலப்பகுதியும் இதில் அடங்குகின்றன.[1] தற்போதுள்ள இப்பகுதி முன்பு இருந்த திரன்சுவால் பெருவட்டாரத்தை(Transvaal Province) விடப் பெரியதாகும்.
27 Southern Africa
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Brummitt (2001), ப. 38–39.
துணைநூல்
[தொகு]- Brummitt, R.K. (2001). World Geographical Scheme for Recording Plant Distributions: Edition 2 (PDF). International Working Group on Taxonomic Databases For Plant Sciences (TDWG). பார்க்கப்பட்ட நாள் 2015-08-10.