வட்டுப் படிவம்
Appearance
வட்டுப் படிவம் என்பது வன்தட்டு, குறுவட்டு, key drive போன்ற சேமிப்புக் கருவிகளில் இருந்து அதன் உள்ளடக்கத்தையும் கட்டமைப்பையும் கொண்ட ஒரு கோப்பு அல்லது சேமிப்புக் கருவி ஆகும். மூலத்தை sector-by-sector நகல் எடுத்து வட்டுப் படிவத்தை எடுப்பர். இது கணினித் தயாரிப்பு, மென்பொருள் விநியோகம், காப்புப்படி போன்றவற்றுக்குப் பயன்படுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Disk cloning