உள்ளடக்கத்துக்குச் செல்

ரி-90

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரி-90
உருசியப் படையின் ரி-90A
வகைபிரதான போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுஉருசியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1993 (T-90)
2004 (T-90A)
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Uralvagonzavod
தயாரிப்பாளர்Uralvagonzavod
ஓரலகுக்கான செலவு$2.5 மில்லியன் in 1999,[1] $2.77 – 4.25 மில்லியன் USD in 2011 (varies by source)[2] T-90MS: 4.5 Million
உருவாக்கியது1992–தற்போதும்
எண்ணிக்கை2,251+
அளவீடுகள்
எடை46 tonnes (45 long tons; 51 short tons) (T-90) 46.5 tonnes (45.8 long tons; 51.3 short tons) (T-90A)
நீளம்9.63 m (31 அடி 7 அங்) 6.86 m (22 அடி 6 அங்) (hull)
அகலம்3.78 m (12 அடி 5 அங்)
உயரம்2.22 m (7 அடி 3 அங்)
பணிக் குழு3

கவசம்Steel-composite-reactive blend vs APFSDS: 550-650mm, with Kontakt-5 = 800–830mm; vs HEAT: 1,000mm with Kontakt-5 = 1,150–1,350mm[3][4][5]
முதல் நிலை
ஆயுதங்கள்
2A46 125 mm - 43 சுற்றுகள் (T-90) 2A46M-5 125 mm - 42 சுற்றுகள் (T-90A)
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
12.7mm Kord, 7.62mm PKMT
இயந்திரம்V-84MS 12-cyl. டீசல் (T-90)

V-92S2 12-cyl. டீசல் (T-90A)
840 hp (618 kW) for V-84MS 12-cyl. டீசல் இயந்திரம்

950 hp (736 kW) for V-92S2 12-cyl. டீசல் இயந்திரம்
ஆற்றால்/எடை18.2 hp/tonne (13.3 kW/tonne)(T-90)
20.4 hp/tonne (15 kW/tonne) (T-90A)
Suspensionமுறுக்கத் தண்டு
இயங்கு தூரம்
550 km (340 mi) (எரிபொருள் உருள் கலன் இல்லாமல்)
வேகம்60 km/h (37 mph)

ரி-90 (T-90) என்பது உருசியாவின் மூன்றாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது தற்போது உருசிய தரைப்படை, கடற் படை மற்றும் காலாட்படை என்பவற்றின் நவீன கவச வாகனம் ஆகும். இது உருசியாவின் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் உருசிய பாதுகாப்புப்படைகள் ரி-14 ஆர்மட்டாவின் உருவாக்கத்தை எதிர் பார்த்து ரி-90 இன் வாங்கும் தேவையை நிறுத்திவிட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. "-300 -1". பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
  2. "Denial of Defense Procurement MBT T-90 is not connected with the qualitative characteristics of this sample of military equipment – Ministry of Industry of the Russian Federation". Arms-Tass. March 17, 2011. Archived from the original on ஜூலை 26, 2011. பார்க்கப்பட்ட நாள் March 19, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "T-90". btvt.narod.ru. பார்க்கப்பட்ட நாள் April 11, 2014.
  4. "Модернизированный танк Т-90С "Тагил" во всей красе". பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
  5. John Pike. "T-90". பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
T-90
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி-90&oldid=3766015" இலிருந்து மீள்விக்கப்பட்டது