ரப்தி ஆறு
Appearance
மேற்கு ரப்தி ஆறு | |
---|---|
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | ரப்தி மண்டலம், நேபாளம் |
⁃ ஏற்றம் | 3,500 m (11,500 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | காக்ரா ஆறு |
⁃ உயர ஏற்றம் | 60 m (200 அடி) |
வடிநில அளவு | 23,900 km2 (9,200 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 136 m3/s (4,800 cu ft/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | கங்கை |
துணை ஆறுகள் | |
⁃ இடது | லுங்கிரி கோலா ஆறு, அமி ஆறு, ரோகிணி ஆறு |
⁃ வலது | அருண் கோலா ஆறு, Arun Khola |
ரப்தி ஆறு அல்லது மேற்கு ரப்தி ஆறு (West Rapti) நேபாளத்தின் மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் இந்தியாவின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் மண்டலத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் காக்ரா ஆற்றில் கலக்கிறது.[1] கிழக்கு ரப்தி ஆறு நேபாளத்தின் கண்டகி ஆற்றில் கலக்கிறது.
நிலவியல்
[தொகு]மேற்கு ரப்தி ஆறு, இமயமலையின் மேற்கு தவளகிரியின் மகாபாரத மலைத்தொடரின் 3500 மீட்டர் உயர கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகிறது. மேற்கு ரப்தி ஆறு 23,900 சதுர கிலோ மீட்டர் பரப்பு வடிநிலம் கொண்டது.