மூங்கில் வெளவால்
Appearance
மூங்கில் வெளவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | வெசுபெர்டிலினோயிடே
|
பேரினம்: | தைலோனிக்டெரிசு பீட்டர்சு, 1872
|
மாதிரி இனம் | |
வெசுபெர்டிலியோ பேச்சிபசு தெம்மினிக், 1840 | |
சிற்றினம் | |
உரையினைக் காண்க |
மூங்கில் வௌவால்கள் (Bamboo bat) என்பது தைலோனிக்டெரிசு பேரினத்தைச் சேர்ந்த வெசுபர் வௌவால்கள் ஆகும். இந்த பெயர் "திட்டு வெளவால்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் மூங்கிலைப் பற்றிக்கொள்ள இந்த வௌவால்களுக்கு உதவும் வகையில் கரங்கள் மற்றும் கால்களில் முடி இல்லாத சதைப்பற்றுள்ள பட்டைகள் இருக்கின்றன.[1][2]
இந்த பேரினத்தில் உள்ள சிற்றினங்கள்:
- பிளைத் மூங்கில் வெளவால், தைலோனிக்டெரிசு புளுவிதா
- மலேய மூங்கில் வெளவால், தைலோனிக்டெரிசு மலேயா
- சிறிய மூங்கில் வெளவால், தைலோனிக்டெரிசு பேச்சிபசு
- குள்ள மூங்கில் வெளவால், தைலோனிக்டெரிசு பிக்மேயசு
- பெரிய மூங்கில் வெளவால், தைலோனிக்டெரிசு ரோபசுதுலா
- தோங்கின் மூங்கில் வெளவால், தைலோனிக்டெரிசு தோன்கினென்சிசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eguren, R.E.; McBee, K. (October 2014). "Tylonycteris pachypus (Chiroptera: Vespertilionidae)". Mammalian Species (910): 33–39. doi:10.1644/910.
- ↑ Bamboo Bats - Tylonycteris spp. Ecology Asia.
- DE வில்சன் & DM ரீடர், 2005: உலகின் பாலூட்டி இனங்கள்: ஒரு வகைபிரித்தல் மற்றும் புவியியல் குறிப்பு. மூன்றாம் பதிப்பு. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ், பால்டிமோர்