மாஸ்ட்ரிக்ட்
Appearance
மாசுட்ரிக்ட் அல்லது மாஸ்ட்ரிக்ட் (Maastricht) நெதர்லாந்தில் உள்ள ஒரு நகரம். நெதர்லாந்தின் லிம்பர்க் மாநிலத்தின் தலைநகரான இது, நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரம் நெதர்லாந்தின் மிகப்பழமையான நகரங்களுள் ஒன்று. ரோமக் குடியரசின் காலத்திலேயே இங்கு மக்கள் குடியேற்றம் ஆரம்பமாகிவிட்டது. மியூசே ஆற்றின் மீது அமைந்துள்ள இந்நகரம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.