மாலிப்டினம்(II) புரோமைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13446-56-5 | |
ChemSpider | 127051 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 144025 |
| |
பண்புகள் | |
MoBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 225.75 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள்சிவப்பு திண்மம் [நீருறிஞ்சி]] |
அடர்த்தி | 4.88 கி/செ.மீ3 |
உருகுநிலை | 700 °C (1,292 °F; 973 K) (சிதைவடையும்) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம்(II) புரோமைடு (Molybdenum(II) bromide) என்பது MoBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் நீருறிஞ்சும் தன்மையுடன் ஆனால் நீரில் கரையாத ஒரு சேர்மமாக இது உள்ளது.
தயாரிப்பு
[தொகு]தனிமநிலை மாலிப்டினம்(II) குளோரைடுடன் இலித்தியம் புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் மாலிப்டினம்(II) புரோமைடு தயாரிக்கலாம்.
மாற்றாக மாலிப்டினம்(III) புரோமைடு சேர்மத்தை வெற்றிடத்தில் 600 பாகை செல்சியசு வெப்பநிலை அல்லது 1112 பாகை பாரன்கீட் வெப்பநிலையில் விகிதச்சிதைவுக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம்.