மாநிலங்களவைத் தேர்தல்கள் 2007
Appearance
மாநிலங்களவை-228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2007 (2007 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2007ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1][2][3]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]2007-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2007-2013 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2013ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | கருத்து |
---|---|---|---|
அசாம் | மன்மோகன் சிங் | இதேகா | |
அசாம் | குமார் தீபக் தாஸ் | ஏஜிபி | |
தமிழ்நாடு | அ.இளவரசன் | அதிமுக | |
தமிழ்நாடு | கனிமொழி | தி.மு.க | |
தமிழ்நாடு | திருச்சி சிவா | தி.மு.க | |
தமிழ்நாடு | பி.எஸ்.ஞானதேசிகன் | இதேகா | |
தமிழ்நாடு | வி.மைத்ரேயன் | அதிமுக | |
தமிழ்நாடு | து. ராஜா | சிபிஐ |
இடைத்தேர்தல்
[தொகு]2007ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- சுமித்ரா மகாஜனின் மற்றும் சுக்பன்ஸ் கவுர் பிந்தர் இறந்ததால், பஞ்சாப் மற்றும் அரியானாவிலிருந்து காலியாக உள்ள இடங்களுக்கு 29 மார்ச் 2007 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.[4]
- மேற்கு வங்காளம் - முகமது அமீன் - சிபிஎம் (தேர்தல் 17/05/2007; 2011 வரை)(சித்தபிரதா மஜும்தாரின் மரணம்)[2]
- 04/10/2010 அன்று பதவிக்காலம் முடிவடைய உறுப்பினர் மாயாவதி பதவி விலகியதால் உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள இடத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ 2.0 2.1 "Biennial Election to the Council of States from Assam" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
- ↑ "Biennial Election to the Council of States from Tamil Nadu" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
- ↑ "Bye-elections to the Council of States from Punjab and Haryana to fill up two vacancies occurring due to death of sitting members" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
- ↑ "Bye-election to the Council of States from Uttar Pradesh to fill up the vacancy occurring due to resignation of sitting member Miss. Mayawati on 5th July, 2007" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.